கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண...
News
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு
பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேற்று (23) மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கீழ் கடுகன்னாவ பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நேற்றிரவு முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.