2026 ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான திருத்தப்ப...
News
2026 ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு!
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை இலங்கைத் பரீட்சை திணைக்களம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்ட கால அட்டவணையின்படி, உயர் தரப் பரீட்சைக்கான ஆகஸ்ட் 10 ஆம் திகதி, திங்கட்கிழமை அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் பல வாரங்களுக்கு நடைபெறும் குறித்த பரீட்சை, செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி, சனிக்கிழமை அன்று நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சை திணைக்களம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.