New Updates! Fresh news just arrived.

விடுமுறையை முன்னிட்டு மாகும்புரவில் பயணிகள் குவிவு! - Gur...

News

விடுமுறையை முன்னிட்டு மாகும்புரவில் பயணிகள் குவிவு!

August 26, 2026 12:07 pm
விடுமுறையை முன்னிட்டு மாகும்புரவில் பயணிகள் குவிவு!
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் இன்று பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் மக்கள் அதிகளவில் நிலையத்திற்கு வருவதால், அங்கு வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now