New Updates! Fresh news just arrived.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

June 1, 2026 11:01 am
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
உலக சந்தையில் எண்ணெய் விலை 2%க்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க கச்சா எண்ணெய் விலைக் குறியீடு ஒரு பேரலுக்கு 2.37 டொலர் அல்லது 2.71% உயர்ந்து, 89.73 டொலராக உள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலைக் குறியீடும் ஒரு பேரலுக்கு 2.16 டொலர் அல்லது 2.37% உயர்ந்து, 93.28 டொலராக உள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now