நானுஓயாவில் கோர வீதி விபத்து: பெண் ஒருவர் பலி!
News

நுவரலியா. ஹட்டன் பிரதான வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்யொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து நுவரெலியா நோக்கிப் மோட்டார் வண்டியில் பயனித்த குறித்த பெண் மீது, எதிரே வந்த வேகக் கட்டுப்பாடு இழந்த வேன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வி.தீபன்ராஜ்