New Updates! Fresh news just arrived.

மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு ரோஹித ராஜபக்ஷ...

News

மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு ரோஹித ராஜபக்ஷ முன்னிலை!

June 25, 2026 1:14 pm
மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு ரோஹித ராஜபக்ஷ முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளார்.

இது, பணியகத்தால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாகும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now