தோல்வியை தழுவினார் சீமான்!
News
தோல்வியை தழுவினார் சீமான்!
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் அதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவரும் வேட்பாளருமான சீமான் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் அதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவரும் வேட்பாளருமான சீமான் தோல்வி அடைந்துள்ளார்.