New Updates! Fresh news just arrived.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக இடம...

News

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக இடமாற்றம்!

July 17, 2026 10:08 am
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக இடமாற்றம்!
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர வருண ஜயசுந்தர, பொலிஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் பணியகத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினுடைய பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now