கைதைத் தடுக்க ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள சிரேஷ்ட ...
News
கைதைத் தடுக்க ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினரினுடைய பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்.