New Updates! Fresh news just arrived.

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்!

News

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்!

September 12, 2026 4:07 pm
ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்!
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பஹாவில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வீடொன்றை போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now