New Updates! Fresh news just arrived.

ஷிராந்தி ராஜபக்ஷ கைது!

News

ஷிராந்தி ராஜபக்ஷ கைது!

October 7, 2026 11:08 am
ஷிராந்தி ராஜபக்ஷ கைது!
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய கணக்கில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now