ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை! -...
News
ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.