New Updates! Fresh news just arrived.

ஷிரந்தி ராஜபக்ஷ தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்...

News

ஷிரந்தி ராஜபக்ஷ தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்!

October 9, 2026 11:03 am
ஷிரந்தி ராஜபக்ஷ தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபஹக்ஷவை தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இன்று (09) தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதற்கமைய அவர் தேசிய கண் மருத்துவமனைக்குக் அழைத்து வரப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now