அஹுங்கல்லவில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு!
News

அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் வீட்டில் இருந்த 74 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வீட்டின் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.