தங்காலையில் துப்பாக்கிச் சூடு!
News
தங்காலையில் துப்பாக்கிச் சூடு!
கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.