New Updates! Fresh news just arrived.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்...

News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம்!

October 8, 2026 4:26 pm
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம்!
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடும் நடவடிக்கையானானது இன்று (08) இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் நிகழ்வில், எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now