நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம்...
News
நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா
நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் 25 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டமும், பரிசளிப்பு விழாவும் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா இன்று( 22), வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஜே. நிஸாம்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
பிரதம விருந்தினராக நுவரெலியா மாநகர சபை மேயர், கௌரவ உபாலி வனிகசேகர அவர்களும்,
கௌரவ விருந்தினராக நுவரெலியா வலயக் கல்வி பணிப்பாளர், மதிப்பிற்குரிய D.M.S.D. திஸாநாயக்க அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசில்களும், விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.