கத்தார் ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பேர் பலி!
News

கத்தார் கடல் எல்லைக்குள் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..
இதன்படி, கத்தார் உள்துறை அமைச்சகம் தனது 'X' சமூக ஊடக வலைதளத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளது.
மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மூலம் அவர்களில் ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் காணாமல் போன மற்ற நபரைக் கண்டுபிடிக்க சிறப்பு குழுக்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.