New Updates! Fresh news just arrived.

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொ...

News

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது!

January 25, 2026 4:03 pm
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்தியத்தின் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தினுடைய ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now