New Updates! Fresh news just arrived.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

News

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

June 8, 2026 7:48 pm
உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சையானது செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரைக்கும் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now