டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டத்தின் முன்னேற்றம் குறித்த வி...
News
டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விசேட கலந்துரையாடல்!
இலங்கையின் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தின் (Digital Television Project) தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கும், எதிர்கால வேலைத்திட்டங்களை திட்டமிடுவதற்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி டிஜிட்டல் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் திரு. எரங்க வீரரத்ன மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் திரு. பந்துல ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் தொழில்நுட்ப ஆலோசகர்களும் இதில் பங்கேற்றனர்.