ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கைக்கான கனடா தூ...
News
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கைக்கான கனடா தூதுவர்க்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பு!
இன்றைய தினம் மாலை 4 மணியளவில் கனடா தூதுவர்க்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் j கோட்டலில் இடம் பெற்றது
இவ் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் எதிர் கால அரசியல் நகர்வுகள் மற்றும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இக்கலந்துரையாடல் ஆனது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடம் பெற்றதுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்கள் மற்றும் கட்சியின் செயலாளரும் கலந்து கொண்டனர்
பூ.லின்ரன்