New Updates! Fresh news just arrived.

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

News

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

April 22, 2026 9:23 pm
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான சவூதி அரேபிய தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now