New Updates! Fresh news just arrived.

கடலில் காணாமல் போன 4 மீனவர்களை தேடி விசேட நடவடிக்கை! - Gu...

News

கடலில் காணாமல் போன 4 மீனவர்களை தேடி விசேட நடவடிக்கை!

October 28, 2026 10:31 am
கடலில் காணாமல் போன 4 மீனவர்களை தேடி விசேட நடவடிக்கை!
மாத்தறை, குடாவெல்லப் பகுதியிலிருந்து 4 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

காணாமல் போன படகையும் அதில் உள்ள 4 மீனவர்களையும் கண்டறிவதற்காகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now