பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட உதவித்தொகை திட்டம்! - Gur...
News
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட உதவித்தொகை திட்டம்!
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப் பரிசில் நிதியத்தினுடைய பொருளாலர் குழுவினால், கடந்த ஆண்டு இறுதியில் நாட்டை தாக்கிய சூறாவளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்காக ஒரு தடவை வழங்கப்படும் விசேட உதவித்தொகை திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன, மேலும் விண்ணப்பங்களை மஹாபொல வலைத்தளமான www.mahapola.lk மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன, மேலும் விண்ணப்பங்களை மஹாபொல வலைத்தளமான www.mahapola.lk மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.