New Updates! Fresh news just arrived.

2026 இன் வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்!

News

2026 இன் வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்!

October 14, 2026 3:03 pm
2026 இன் வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்!
இலங்கை சுங்கத் திணைக்களம் தமது 2026 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்றைய (13) தினம் இந்த வருடத்திற்கான வருவாய் இலக்கான 2,207 பில்லியன் ரூபாவை அடைந்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கை சுங்கம் மொத்தமாக 2,208 பில்லியன் ரூபாய் வருவாயை பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now