மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக...
News
மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
4 வலயங்களாக மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையினை NSO இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.