New Updates! Fresh news just arrived.

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள்...

News

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

January 14, 2026 7:25 pm
மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!
2026 ஆம் ஆண்டினுடைய முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தினை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்திருப்பதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த ஆணைக்குழு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தினை 11.57% ஆல் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையானது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டண திருத்தத்தினை மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now