New Updates! Fresh news just arrived.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் பதவி விலகல்!...

News

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் பதவி விலகல்!

August 18, 2026 7:14 am
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் பதவி விலகல்!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான தனது முடிவை எழுத்துமூலம் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுடன், தொழில்சார் விடயங்களையும் கருத்திற்கொண்டு இந்தப் பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக தனது இராஜினாமா கடிதத்தில் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now