New Updates! Fresh news just arrived.

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

News

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

July 3, 2026 11:40 pm
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

North Sound எனும் இடத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்றிருந்து.

இதற்கமைய இப்போட்டி இலங்கை அணிக்கு தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now