நுவரெலியாவில் திடீர் கனமழை குளிர்ந்த காலநிலை!
News

நுவரெலியாவில் சில பகுதிகளில் திடீரென கன மழை பெய்து வருவதால், நுவரெலியா நகரம் திடீரென குளிர்ச்சியாக மாறி உள்ளது சில வாரங்களாக அதிகம் வெப்பம் நிலவி வருகிறது
கடந்த சில நாட்களாக காலையில் வெயில் கொளுத்த தொடங்கியதில், மாலையில் மட்டும் மழை குளிர்ந்த காற்று வீசுய நிலையில் இன்றும் காலை வெயிளோடு தொடங்கி, சற்று முன்பு திடீரென வானிலை மாறி இடி மின்னளோடு கூடிய கனமழை பெய்து வருகின்றது.
மேலும், நுவரெலியா மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதினால், இன்று ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ந்துள்ளது கூறப்படுகின்றது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக நுவரெலியாவில் காலையில் வெயிலும் இரவில் சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வரும் நிலையில், இன்று பகல் மழை பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளது.
வி தீபன்ராஜ்