திடீரென மூடப்பட்டுள்ள வான்பரப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்த...
News
திடீரென மூடப்பட்டுள்ள வான்பரப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிரடி அறிவிப்பு!
ஈரான் முன்னெடுத்திருக்கும் புதிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களினைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் வான்பரப்பினை தற்காலிகமாகவும் முழுமையாகவும் மூடுவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தினுடைய பொது சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகார சபையான குறித்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
வானூர்திகள் மற்றும் அவற்றின் பணியாளர்களினுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும், ஐக்கிய அரபு இராச்சிய பிராந்தியத்தியத்தின் பாதுகாக்கவும் இந்த "விதிவிலக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது" எடுக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் புதிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடியானது வழங்கி வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.