சுகீஸ்வர பண்டார தொடர்ந்தும் விளக்கமறியலில்!
News
சுகீஸ்வர பண்டார தொடர்ந்தும் விளக்கமறியலில்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.