டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பணி நீக்க முயற்சியை தடுத்த...
News
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பணி நீக்க முயற்சியை தடுத்துள்ள உயர் நீதிமன்றம்!
அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' (Federal Reserve) வங்கியினுடைய ஆளுநர் லிசா குக் ஐ தற்போதைய நிலையில் பணி நீக்கம் செய்ய முடியாது என்று அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5-4 என்னும் வாக்கு வித்தியாசத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பணி நீக்க முயற்சியை உயர் நீதிமன்றமானது தடுத்து நிறுத்தியுள்ளது.
இதன்படி, ஃபெடரல் ரிசர்வ்' வங்கியின் தற்போதைய ஆளுநர் லிசா குக் அவரது பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.
சட்டப்படி, ஒருவரைப் பணி நீக்கம் செய்வதற்கு முன்பு அவர்களுக்கு விளக்கம்ளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் கட்டாயமாகும்.
எனினும், ஆளுநர் லிசா குக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முன்னதாகத் தகுந்த வாய்ப்பினை தலைமை நீதியரசரான ஜோன் ரொபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியினுடைய ஆளுநர்கள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுபவர்கள் அல்ல எனவும், அவர்கள் 14 ஆண்டு கால பதவிக்காலத்தினை கொண்டவர்கள் எனவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், லிசா குக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுகின்ற வரை அல்லது உரிய சட்ட நடைமுறைகளானது பின்பற்றப்படும் வரைக்கும், அவரைப் குறித்த பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளது.