New Updates! Fresh news just arrived.

யாழில் 9 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

News

யாழில் 9 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

March 4, 2026 8:09 pm
யாழில் 9 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!
இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் வைத்து 9 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக கஞ்சாவை கடத்துவதாக கிடைக்கப்பெற்ற கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now