தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்: ...
News
தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்: முதலமைச்சர் விஜய் அவசர கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு, உரிய தூதரக நடவகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மீனவர்களின் படகுகளை மீட்கவும் உரிய நடவடிக்கைகள் தேவை என்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.