தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அரசியலில் வரலாற்று தடம் பதித்...
News
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 9.20 நிலவரப்படி 158 தொகுதிகளில் 71 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 48 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.