New Updates! Fresh news just arrived.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் - சந்தேகநபருக்கு...

News

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் - சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

August 21, 2026 10:29 pm
யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் - சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அந்தவகையில் அவரை எதிர்வரும் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

(பு.கஜிந்தன்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now