New Updates! Fresh news just arrived.

விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்ற நிலை: கஸ்ஸப தேரர் மருத்துவம...

News

விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்ற நிலை: கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி!

October 17, 2026 9:46 pm
விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்ற நிலை: கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி!
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு உருவான பதற்றநிலைகளுக்கு மத்தியில், தேரருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, அவரை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் 'சுவசரிய' அவசர அம்பியூபுலன்ஸ் சேவை மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now