யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக விபத்தை ஏற்படுத்தும் வ...
News
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரத்தின் மரத்தின் அடிப்பாகம்!
யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது அண்மையில் வெட்டப்பட்டது.
வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக காணப்படுகிறது.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மரத்தின் அடி பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
பு.கஜிந்தன்