New Updates! Fresh news just arrived.

யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் ச...

News

யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கரையொதுங்கியது!

November 23, 2026 1:30 pm
யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் தொடர்பான அடையாள விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now