ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் சடலம் மீட்...
News
ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் சடலம் மீட்பு: இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்யிட்டுள்ளது.
எனினும் இதற்கான உடனடி பதிலை ஈரான் அறிவிக்கவில்லை
அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்யிட்டுள்ளது.
எனினும் இதற்கான உடனடி பதிலை ஈரான் அறிவிக்கவில்லை