யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்!
News

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான எரிபொருள்கள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஊரெழு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தினுடைய களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பவற்றை யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்