இராணுவத்தினரின் உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்...
News
இராணுவத்தினரின் உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்ய முற்றாக தடை பருத்தித்துறை பிரதேச சபை அதிரடி!
இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இடம்பெற்றது
இவ் அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ம் வட்டார உறுப்பினர் குறிஞ்சி குமரன் என்பவரால் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்ட வேண்டும் என ஓர் பிரஜேகனை கொண்டு வரப்பட்டது
இவ் பிரஜேகனைக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நான்கு பேர் உட்பட சபை அமர்வில் பங்கு கொண்ட அணைத்து உறுப்பினர்களாலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது
குறிப்பாக இராணுவ உணவகங்களில் இராணுவ வீரர்களுக்கு மாத்திரமே வியாபார நடவடிக்கைகள் இடம் பெற வேண்டும் என்பதே ஆகும்.
பூ.லின்ரன்