ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை!
News

ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.