New Updates! Fresh news just arrived.

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொல...

News

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை!

September 19, 2026 2:37 pm
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை!
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 'நீல அறிவித்தல்' (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now