கிரிஷ் வழக்கு: நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் நாமல்...
News
கிரிஷ் வழக்கு: நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் நாமல் ராஜபக்ஷ!
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் , கடந்த 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.