New Updates! Fresh news just arrived.

மருத்துவர்களின் குழந்தைகளைப் பாடசாலைகளில் சேர்ப்பதில் எதி...

News

மருத்துவர்களின் குழந்தைகளைப் பாடசாலைகளில் சேர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சு கவனம்!

February 1, 2026 9:06 pm
மருத்துவர்களின் குழந்தைகளைப் பாடசாலைகளில் சேர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சு கவனம்!
அரச வைத்திய அதிகாரிகளின் குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் போது அவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக முகங்கொடுப்பதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்க தகவல் துறை இன்று (1) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசு மருத்துவ அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் திருமதி எரங்க ஜயவர்தன (பணிப்பாளர் EC1) அவர்களிடம் தெரிவிக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

அதனுடன் தொடர்புடைய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எரங்க ஜயவர்தன (பணிப்பாளர் EC1)
தொலைபேசி எண் - 0112675011
Extension number - 173
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now