சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு - ...
News
சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு
நாட்டில் உள்ள சில சிமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூட்டை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.