New Updates! Fresh news just arrived.

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது! - G...

News

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

January 10, 2026 9:39 pm
யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!
இன்றையதினம் யாழ்ப்பாணம் - 5 சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளுடன்ளோடு, 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரினை கைது செய்துள்ளனர்.

குறித்த போதை மாத்திரைகளினுடைய பெறுமதி 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now